Monday, 8 August 2011

News Google Adsense Approval Accounts 2012



கூகிள் ஆட்சென்ஸ்
அன்பார்ந்த எனது கூகிள் அட்சென்ஸ் வாடிக்கையாளர்களே...!


நான் உங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த போஸ்ட் பன்றேன்.ஏன்னா, உங்கள்ள நிறைய பேர்த்துக்கு ஆட்சென்ஸ்ல எப்படி வொர்க் பன்றதுன்னு தெரியறதில்லை.அவங்க கேட்டுக்கொடதால் இந்த பதிப்பை வெளியிடுகிறேன்.இது உங்களுக்கும் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும்.


1.ஆட்சென்ஸ்,பிளாக்கர் இது இரண்டிற்குமே நீங்க நாங்க நாங்க கொடுத்த EMAIL ஐடியைதான் பயன்படுத்த வேண்டும்.என்ன, நாங்க அந்த EMAIL ஐடிக்குத்தான் ஆட்சென்ஸ்,பிளாக்கர் இரண்டுமே கிரியேட் பண்ணித்த்றோம்.வேற ஐடியை உபயோகப்படுத்தினால் எடுத்துக்கொள்ளாது.


2.ஐடி மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.


3.உங்க பிளாக்ல நிறைய போஸ்ட் பண்ணப்பன்னத்தான் நிறைய டிராபிக் வரும்.தயவு செய்து காப்பி பன்னி பேஸ்ட் பண்ண வேண்டாம்.உங்க பிலாக்கையே கேன்சல் பண்ணிடுவாங்க.


4.உங்க நண்பர்களை கிளிக் பன்னச்சொல்லக்கூடாது.அப்படி அடிக்கடி கிளிக் பண்ணினாலும் உங்க அகௌன்டையே குளோஸ் பண்ணிடுவாங்க.எதையும் நேர்மையான வழியில் செய்தால் வெற்றி நிச்சையம் கிட்டும்.இன்னும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.


More Info Mail- Bharathidasan88@gmail.com

No comments:

Post a Comment